Home செய்திகள் கோப்பாய் வெளியில் – அதிக காற்றால் நிலைதடுமாறி வீழ்ந்த முதியவர் மரணம்!

கோப்பாய் வெளியில் – அதிக காற்றால் நிலைதடுமாறி வீழ்ந்த முதியவர் மரணம்!

45
0

யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தில் உந்துருளியில் பயனித்த முதியவர் ஒருவர் அதிக காற்றினால் நிலைதடுமாறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து வயது 80 என்ற முதியவரே காற்றில் தூக்கி வீசப்பட்டு இரும்பு கேடறுடன் அடியுண்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் நேற்று (14/06) உயிரிழந்துள்ளார்..