Home உலக செய்திகள் கனடாவில் – யாழ்ப்பாண தமிழர் கொலை!

கனடாவில் – யாழ்ப்பாண தமிழர் கொலை!

77
0

கனடாவில் – யாழ்ப்பாணத்தை சேர்த்ந்த தமிழர் ஒருவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கனடா – மார்க்கம் நகரில் வசித்து வந்தவரான , யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச் சேர்ந்த மதன் மகாலிங்கம் என்ற 45 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்று முந்தினம் (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்ட யோர்க் பொலிஸார் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.