Home முக்கிய செய்திகள் இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதலில் உயிரிழப்பு:

இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதலில் உயிரிழப்பு:

89
0

இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளார். 

மிரிஹான பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.