Home செய்திகள் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது:

வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது:

48
0

எதிர் வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி இன்று (09/09) சற்று முன் வெளியானது.

22 மாவட்டங்களிலும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை உள்ளடக்கி குறித்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதேவேளை, நாளை அல்லது எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தேர்தல் இடம்பெறவுள்ள புதிய திகதி அடங்கிய வர்த்தமானியை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.