Home செய்திகள் யாழ்/நாவற்குழியில் 10 இளைஞ்ஞர்கள் காவல்துறையினரால் கைது!

யாழ்/நாவற்குழியில் 10 இளைஞ்ஞர்கள் காவல்துறையினரால் கைது!

85
0

யாழ்ப்பாணம் – நாவற்குழிப் பகுதியில் இளைஞர்கள் 10 பேரை சாவகச்சேரி பொலிசஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட 10 பேரும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜராக திகதியிடப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குறித்த இளைஞர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை, நாவற்குழி பகுதியிலுள்ள மைதானம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.