Home செய்திகள் இலங்கை விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

66
0

உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதை அவதானித்தால் உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

1920 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து இது தொடர்பில் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.