Home செய்திகள் இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1620 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1620 ஆக உயர்வு!

94
0

இலங்கையில் கடந்த சில வாரங்களில் அதி வேகமாக பரவிவரும் COVID-19 வைரஸ் தாக்கத்தினால் இன்று (31/05) காலை 8:00 மணி வரையான புள்ளிவிபரங்களின் படி இதுவரை 1620 பேருக்கு கொரோனா நோ உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த நோயினால் 10 பேர் இறந்துள்ள நிலையில் 829 பேற் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.