Home செய்திகள் மீண்டும் 3 நாட்களுக்கு தொடர் ஊரடங்கு!

மீண்டும் 3 நாட்களுக்கு தொடர் ஊரடங்கு!

41
0

மீண்டும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 31ம் திகதி இரவு 10:00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் ஜுன் 4ம் திகதி அதிகாலை 4:00 மணி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.