
யாழ்ப்பாணம் மாவட்டம் – கொடிகாமத்தில் 51 கொரோனா நோயாளர் இனம் காணப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் – விடத்தற்பளை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 260 சிறீலங்கா கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவிலேயே 51 கடற்படையினருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நோய் தொற்று உறூதிப்படுத்தப்பட்ட குறித்த 51 பேரும் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.