Home செய்திகள் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

91
0

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Brandix நிறுவனத்தில் பணியாற்றும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலங்களில் இளவயதினரின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.