
இலங்கையில், இன்று உள்ளூர் நேரம் மதியம் 12:00 மணிவரை வெளியான கொரோனா நோயாளர் தொடர்பான சுகாதார அமைச்சால் வெளியான தகவலின் படி கொரோனா நோயாளரின் எண்ணிக்கை 889 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் இன்னமும் 514 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு கொரோனா நோய்ப்பரவலின் தாக்கம் இன்னமும் குறைவடையவில்லை எனவும், மக்கள் மிகுந்த அவதனாத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.