
இலங்கையில்கொரோனா நோயாளர் எண்ணிக்கை 804 ஆக உரவடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (07/05) மாலை 6:00 மணிவரையான தரவுகளின் அடிப்படையிலேயே 804 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்தோடு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற 232 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 134 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
