Home செய்திகள் பலத்த காற்றால் அழிந்துபோன பப்பாசி தோட்டம்!

பலத்த காற்றால் அழிந்துபோன பப்பாசி தோட்டம்!

114
0

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பப்பாசி தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

முழங்காவில் பகுதியில் நேற்று (06/05) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாகவே மேற்படி பப்பாசி பயிச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

இதநால், வியாபாரத்திற்காக பழங்களை பறிக்க தயாராக இருந்த சுமார் 500 வரையான பப்பாசி மரங்கள் முறிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.