Home செய்திகள் வல்லை வெளியில் விபத்துக்குள்ளான ஹன்ரர்:

வல்லை வெளியில் விபத்துக்குள்ளான ஹன்ரர்:

61
0

யாழ்ப்பாணம் – வல்லைப் பாலத்திலிருந்து பாய்ந்து ஹன்ரர் ரக வாகனமொன்று இன்று (01/05) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று மதியம் மழை பெய்து கொண்டிருந்த வேளை வேகமாக வந்த குறித்த வாகனம் நிலை தடுமாறி தடுப்பையும் தாண்டி தண்ணீருக்குள் பாய்ந்துள்ளது.

வாகனம் கடுமையான சேதத்திற்கு உள்ளான போதும் அதில் பயனித்தோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.