Home செய்திகள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீள கூட்ட முடியாது: கோட்டாபாய திட்டவட்டம்!

கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீள கூட்ட முடியாது: கோட்டாபாய திட்டவட்டம்!

54
0

கலைக்கப்பட்ட நாடாளுமறை தான் ஒரு போதும் மீளக் கூட்ட மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

தேர்தல் இதுவரை நடைபெறாமையால் நாட்டின் அவசரகால நிலைமை கருதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீள கூட்டுமாறு 7 தலைவர்கள் ஒப்பமிட்டு அனுப்பிய கடிதத்திற்கு கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருன்தனர்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, இரா.சன்ம்பந்தன், மனோ கணேசன், றவூப் ஹக்ஹீம், பாட்லி சம்பிக்க ரணவக்க, றிஷாத் பதியுதீன் ஆகிய 7 பேரின் கடிதத்திற்கு அனுப்பிய பதில் கடிதத்திலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.