Home உலக செய்திகள் பிரிட்டனில் கொரோனா நோயிற்கு உள்ளாகி ஈழத் தமிழ் பெண் மரணம்!

பிரிட்டனில் கொரோனா நோயிற்கு உள்ளாகி ஈழத் தமிழ் பெண் மரணம்!

421
0

பிரிட்டன் – லண்டனில் ஈழத் தமிழ் பெண் ஒருவர் கொரோனா நோயிற்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாயகத்தில், யாழ்ப்பாணம் – பலாலியை சொந்த இடமாகவும், பிரித்தானியாவில், வடமேற்கு லண்டன் பகுதியை வசிப்பிடகவும் கொண்ட அகஸ்ரின் தங்கராணி என்ற குடும்ப பெண்ணே நேற்றைய தினம் (26/04) கொரோனா கொரோனா நோயினால் உயிரிழந்தவராவார்.

கொரோனா நோயிற்கு இலக்காகி ஐரோப்பாவில் மட்டும் இதுவரை 50 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.