இலங்கையில் கடந்த 15 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களுடன் சேர்த்து, கொரோனா நோயாளர் எண்ணிக்கை 557 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று இரவு இலங்கை நேரம் 10:00 மணி வரை வெளியான தகவலின் அடிப்படையில் மொத்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை 505 ஆக இருந்த நிலையில், புதிதாக இனம் காணப்பட்ட கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களுடன் சேர்த்து 557 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
