
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, கண்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா புவிராஜசிங்கம் அவர்கள் 22-04-2020 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.நிர்மலன், Dr.சிவானி, ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்பிகை, Dr.சிவசோதி, Dr.குமார் ஆகியோரின் அருமை மாமனாரும்,
மங்கயர்க்கரசி, சிவசோதிநாதனின்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கணேஷ், ஜோதி, சாந்தி, ஹேமா, ஆஷா, இனயா, ஷெரின், கிருஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction
தகனம் Get Direction
- Monday, 27 Apr 2020 3:00 PM – 3:45 PM
- Croydon CemeteryMitcham Road, London CR9 3AT, United Kingdom
தொடர்புகளுக்கு
Dr.நிர்மலன் – மகன்
Mobile : +447801752445