
கொரோனா நோய்த்தாக்கமும், இழப்பும் தொடர்பாக 16-04-2020 இன்று பிரித்தானிய நேரம் பி.ப 2:00 மணிவரை வெளியான புள்ளிவிபரத்தின் படி 136,048 பேர் மரணமடைந்துள்ளனர்.
(இன்றைய தகவலில் சில நாடுகளின் விபரங்கள் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது)
COVID-19 வைரஸ் தாக்கத்தினால் உருவாகும் CORONA நோயிற்கு உலகளவில் இதுவரை 2,100,970 பேர் (2.1 million) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத் தகவலின் அடிப்படையில் அதிகூடிய மரணங்கள் இடம்பெற்ற நாடுகளாக முறையே இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
29-03-2020 இன்று காலை பிரித்தானிய நேரம் பி.ப 2:00 மணிவரையான தகவலின் அடிப்படையில் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் கொரோனா விபரம்:
- ஐக்கிய அமெரிக்கா – 28,59 பேர் பலி, 644,417 பேர் பாதிப்பு
- ஸ்பெயின் – 19,130 பேர் பலி, 182,816 பேர் பாதிப்பு
- இத்தாலி – 21,645 பேர் பலி, 165,155 பேர் பாதிப்பு
- பிரான்ஸ் – 17,167 பேர் பலி, 144,863 பேர் பாதிப்பு
- ஜேர்மனி – 3,804 பேர் பலி, 134,753 பேர் பாதிப்பு
- பிரித்தானியா – 12,868 பேர் பலி, 98,476 பேர் பாதிப்பு
- சுவிட்ஸர்லாந்து 1,269 பேர் பலி, 26,422 பேர் பாதிப்பு
- பெல்ஜியம் – 4,857 பேர் பலி, 34,809 பேர் பாதிப்பு
- நெதர்லாந்து – 3,315 பேர் பலி, 29,214 பேர் பாதிப்பு
- நோர்வே – 150 பேர் பலி, 6,798 பேர் பாதிப்பு
- அவுஸ்திரேலியா – 63 பேர் பலி, 6,468 பேர் பாதிப்பு
- இலங்கை – 7 பேர் பலி, 238 பேர் பாதிப்பு
- இந்தியா – 423 பேர் பலி, 12,456 பேர் பாதிப்பு
- சிங்கப்பூர் – 10 பேர் பலி 3,699 பேர் பாதிப்பு
- மலேசியா – 84 பேர் பலி, 5,182 பேர் பாதிப்பு
- கனடா – 1010 பேர் பலி, 28,379 பேர் பாதிப்பு
- டென்மார்க் – 321 பேர் பலி, 6,879 பேர் பாதிப்பு
- நியூசிலாந்து – 9 பேர் பலி, 1,401 பேர் பாதிப்பு