Home செய்திகள் ஏப்ரல் 30 வரை பயணிகள் விமான சேவை இல்லை:

ஏப்ரல் 30 வரை பயணிகள் விமான சேவை இல்லை:

93
0

கொரோனா நோய் அச்சுறுத்தலுக்கு உலக மக்கள் உள்ளாகி இருக்கும் நிலையில் தமது பயணிகள் விமான சேவையை இம் மாதம் 30ம் திகதி (April 30) வரை நடாத்துவதில்லை என்ற தீர்மானத்தை சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.

எனினும், சரக்கு விமான சேவை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கொரோனா அச்சுறுத்தலை பொறுத்தே தமது விமான சேவைகள் எப்போது ஆரம்பிக்கும் என்பதை அறிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.