
யாழ்ப்பாணம்- இடைக்காட்டை சொந்த ஊராகவும், லண்டன் – சவுத்ஹோல் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தங்கவேல் அவர்கள் (08.04.2020) அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் கந்தையா, கந்தையா பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு மகனும், தெய்வநாயகம்பிள்ளை தவமணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ரமணன், அபிதா, அனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமரர் இராசலிங்கம் மனோன்மணி, அமரர் கதிரித்தம்பி செல்வபாக்கியம், இராசரத்தினம் இராசமணி, கந்தையா பாலசுப்பிரமணியம், சிறிகுகன் பரமேஸ்வரி, அமரர் கந்தையா இராமச்சந்திரன், குணேந்திரதாசன் செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
பொன்னம்பலம், சண்முகரத்தினம், ஜீவா, சரஸ்வதி, மீனாம்பிகை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு: Get Direction
- Sunday, 26 Apr 2020 – 6:00 AM to 7:00 AM
- Angel Funeral Directors – 267 Allenby Road Southall, Middlesex, UB1 2HD.
தகனம் Get Direction
- Sunday, 26 Apr 2020 – 8:00 AM to 8:40 AM
- Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1ND – United kingdom
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி – +447904510640