
பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயாளர்கள் நாளுக்கு நாள் கொத்துக் கொத்தாக இறந்துவரும் நிலையில் நேற்றைய தினம் மட்டும் 1,341 பேர் மரணமான செய்தி பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
நேற்று மாலை வெளியான இந்த புள்ளிவிபரங்களின் படி இதுவரை கொரோனா நோயினால் பிரான்ஸில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12,210 ஆக உயர்வடைந்துள்ளது.
ஒரு இடசத்தி பதினேழாயிரத்தி எழுநூற்றி நாற்பத்தொன்பது (117,749) பேர் இதுவரை இக் கொடிய நோயினால் பிரான்ஸில் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.