
உலக நாடுகள் அனைத்திலுமாக Covid-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானோர் எண்ணிக்கை 1.2 மில்லியனை தாண்டியுள்ளது.
இதுவரை உலகளவில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66,548 ஆகியுள்ள நிலையில், 1,226,552 பேர் நோய் தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போதுவரையான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்காவில் மட்டும் 312,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த அதிகூடிய பாதிப்பிற்கு உள்லான நாடுகளாக ஸ்பெயினில் 130,759 பேரும், இத்தலியில் 124,632 பேரும் பதிவாகியுள்ளன.
05-04-2020 இன்று பிரித்தானிய நேரம் மாலை 3:00 மணிவரையான தகவலின் அடிப்படையில்……
- ஐக்கிய அமெரிக்கா – 8,484 பேர் பலி, 312,317 பேர் பாதிப்பு
- ஸ்பெயின் – 12,418 பேர் பலி, 130,759 பேர் பாதிப்பு
- இத்தாலி – 15,362 பேர் பலி, 124,632 பேர் பாதிப்பு
- ஜேர்மனி – 1,479 பேர் பலி, 97,351 பேர் பாதிப்பு
- பிரான்ஸ் – 7,560 பேர் பலி, 89,953 பேர் பாதிப்பு
- பிரித்தானியா – 4,934 பேர் பலி, 47,806 பேர் பாதிப்பு
- சுவிட்ஸர்லாந்து – 685 பேர் பலி, 21,100 பேர் பாதிப்பு
- பெல்ஜியம் – 1,447 பேர் பலி, 19,691 பேர் பாதிப்பு
- நெதர்லாந்து – 1,766 பேர் பலி, 17,851 பேர் பாதிப்பு
- நோர்வே – 66 பேர் பலி, 5,686 பேர் பாதிப்பு
- அவுஸ்திரேலியா – 35 பேர் பலி, 5,687 பேர் பாதிப்பு
- இலங்கை – 5 பலி, 174 பேர் பாதிப்பு
- இந்தியா – 99 பேர் பலி, 3,588 பேர் பாதிப்பு
- சிங்கப்பூர் – 6 பேர் பலி 1,309 பேர் பாதிப்பு
- மலேசியா – 61 பேர் பலி, 3,662 பேர் பாதிப்பு
- கனடா – 233 பேர் பலி, 14,018 பேர் பாதிப்பு
- டென்மார்க் – 179 பேர் பலி, 4,369 பேர் பாதிப்பு
- நியூசிலாந்து – ஒருவர் பலி, 1,039 பேர் பாதிப்பு