Home செய்திகள் 6 மாவட்டங்களில் தொடர் ஊரடங்கு!

6 மாவட்டங்களில் தொடர் ஊரடங்கு!

96
0

6 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளைய தினம் (01/04) காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம், கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.