Home உலக செய்திகள் பிரித்தானியாவில் – COVID-19 வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,415 ஆக உயர்ந்தது!

பிரித்தானியாவில் – COVID-19 வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,415 ஆக உயர்ந்தது!

261
0

பிரித்தானியாவில் – COVID-19 வைரஸ் தொற்றின் தாக்கத்தால் பிரித்தானியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,415 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 30-03-2020 வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின் படி 20,020 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி உள்ளதோடு, 1,415 பேர் இதுவரை பலியாகியிருக்கின்றனர்.

இதேவேளை, உலகளாவியரீதியில் உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 35,015 ஆக உயர்வடைந்துள்ளதோடு, 7,39,057 பேர் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.