Home உலக செய்திகள் மரணத்தின் எல்லை வரை சென்று மீண்ட கனடா பிரதமரின் மனைவி!

மரணத்தின் எல்லை வரை சென்று மீண்ட கனடா பிரதமரின் மனைவி!

100
0

கொரோனா நோய்த் தொற்றிற்கு இலக்காகி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 14 நாட்களாக இருந்த கனடா பிரதமர் ஜஸ்ரின் யூடோ அவர்களின் மனைவி சோபி கிரிகோர் ஆபத்து நிலை க்கடந்து வீடு திரும்பினார்.

வைத்தியசாலையில் இருந்து வந்ததும் ஊடகங்கள் முன் தோன்றிய அவர் தான் இப்போது பூரண குணமடைந்துள்ளதாகவும், தனக்காக கண்ணீர் விட்ட மற்றும் பிரார்த்தித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதகவும் கூறினார்.

மேலும், உலகெங்கும் இந்த கொடிய நோயினால் தாக்கப்பட்டு உயிர் ஆபத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்காகவும் தொடர்ந்து பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.