
உலகெங்கும் அதிகளவில் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில் “கொரோனா” நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் இதோ…
21-03-2020 இன்று காலை பிரித்தானிய நேரம் 10:00 மணிவரையான தகவலின் அடிப்படையில்……
- இலங்கை – 73 பேர் பாதிப்பு
- இந்தியா – 5 பேர் பலி, 275 பேர் பாதிப்பு
- சிங்கப்பூர் – 2 பேர் பலி 385 பேர் பாதிப்பு
- ஜேர்மனி – 68 பேர் பலி, 19,848 பேர் பாதிப்பு
- பிரித்தானியா – 177 பேர் பலி, 3,983 பேர் பாதிப்பு
- பிரான்ஸ் – 451 பேர் பலி, 12,612 பேர் பாதிப்பு
- சுவிட்ஸர்லாந்து 57 பேர் பலி, 5,616 பேர் பாதிப்பு
- இத்தாலி – 4032 பேர் பலி, 47,021 பேர் பாதிப்பு
- பெல்ஜியம் – 37 பேர் பலி, 2,257 பேர் பாதிப்பு
- அவுஸ்திரேலியா – 7 பேர் பலி, 1,068 பேர் பாதிப்பு
- கனடா – 12 பேர் பலி, 1,087 பேர் பாதிப்பு
- நோர்வே – 7 பேர் பலி, 1,993 பேர் பாதிப்பு
- டென்மார்க் – 9 பேர் பலி, 1,255 பேர் பாதிப்பு
- நெதர்லாந்து – 106 பேர் பலி, 2,994 பேர் பாதிப்பு
- மலேசியா – 4 பேர் பலி, 1,183 பேர் பாதிப்பு
- நியூசிலாந்து – 52 பேர் பாதிப்பு
உலகம் முழுவதுமாக இதுவரை 11,544 பேர் பலியாகியுள்ளதுடன், 277,324 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் திவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.