Home உலக செய்திகள் தமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் கொரோனா தொற்றும் – பலி யானோர் எண்ணிக்கையும்!

தமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் கொரோனா தொற்றும் – பலி யானோர் எண்ணிக்கையும்!

337
0

COVID-19 எநப்படும் வைரஸ் மூலம் உருவாகிவரும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை உலகளாவிய ரீதியில் 8983 பேர் இதுவரை பலியாகியுள்ளதுடன் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான (220,313) மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (19/03) காலை வரையான தகவலின் அடிப்படையில் தமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் கொரோனா தொற்றும் – பலி யானோர் எண்ணிக்கையின் விபரங்களும் பின்வருமாறு:

  • இலங்கை – 52 பேர் மட்டும் பாதிப்பு
  • இந்தியா – 3 பேர் பலி, 168 பேர் பாதிப்பு
  • சிங்கப்பூர் – 313 பேர் பாதிப்பு
  • ஜேர்மனி – 12 பேர் பலி, 8198 பேர் பாதிப்பு
  • பிரித்தானியா – 104 பேர் பலி, 2626 பேர் பாதிப்பு
  • பிரான்ஸ் – 175 பேர் பலி, 7731 பேர் பாதிப்பு
  • சுவிட்ஸர்லாந்து 33 பேர் பலி, 3113 பேர் பாதிப்பு
  • இத்தாலி – 2996 பேர் பலி, 35,713 பேர் பாதிப்பு
  • பெல்ஜியம் – 14 பேர் பலி, 1488 பேர் பாதிப்பு
  • அவுஸ்திரேலியா – 6 பேர் பலி, 595 பேர் பாதிப்பு
  • கனடா – 9 பேர் பலி, 727 பேர் பாதிப்பு
  • நோர்வே – 6 பேர் பலி, 1599 பேர் பாதிப்பு
  • நெதர்லாந்து – 58 பேர் பலி, 2051 பேர் பாதிப்பு
  • மலேசியா – 2 பேர் பலி, 900 பேர் பாதிப்பு
  • நியூசிலாந்து – 28 பேர் பாதிப்பு