Home செய்திகள் தென்மராட்சி – தும்புத் தொளிற்சாலையில் தீ விபத்து!

தென்மராட்சி – தும்புத் தொளிற்சாலையில் தீ விபத்து!

80
0

யாழ் – தென்மராட்சி, எழுதுமட்டுவ்ஆள் பகுதியில் அமைந்திருந்த தும்பத் தொளிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல இடசம் நட்டம் ஏற்பட்டுளதாக முகாமையாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தை அறிந்த அயலவர்கள் வழங்கிய தகவலை அடுத்து யாழ் தீயணைப்பு பிரிவினரும், இராணுவத்தினரும், ஊர் வாசிகளுமாக இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

குறித்த தும்பு தொளிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டிற்கு விசமிகளால் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதஅகவும், அத் தீ பரவலே தும்புத் தொளிற்சாலையையும் நாசமாக்கியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.