Home செய்திகள் வயோதிபரின் சடலம் ஒன்று வல்லை வெளியில் இருந்து மீட்பு!

வயோதிபரின் சடலம் ஒன்று வல்லை வெளியில் இருந்து மீட்பு!

78
0

வடமராட்சி – வல்லை வெளியில் வயோதிபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பருத்தித்துற்ஐ வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மர்மமான முறையில் இறந்த குறித்த நபர் பருத்தித்துறையை சேர்ந்தவர் எனவும், நேற்று மாலையே வீட்டில் இருந்து வெளியேறிச் சென்றிருந்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பிநும் இதுவரை உறவினர் என எவரும் சடலத்தை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.