
கனடா – ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள அஜின்கோட்( Agincourt) பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவர் இறந்துள்ளத்உடன், மற்றுமொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனும்பதிக்கப்பட்டிருக்கிறார்.
சம்பவ இடத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
38 வயதுடைய தீபா சீவரத்தினம் என்பவரே வைத்திய சாலையில் சிகிக்சை பயனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.