Home செய்திகள் வடக்கிலும் கொரோனா தடுப்பு முகாம் – பம்பைமடுவில் 265 பயணிகள் தடுப்பு!

வடக்கிலும் கொரோனா தடுப்பு முகாம் – பம்பைமடுவில் 265 பயணிகள் தடுப்பு!

83
0

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து நாட்டில் ஏனையவர்களுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கோடு 5 பேரூந்துகளில் 264 பயணைகள் வவுனியாவிற்கு அழைத்துவரப்பட்டு தங்கவைப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகள் அனைவரும் இராணூவ மற்றும் பொலீஸ் பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துவரப்பட்டு வவுனியா – பம்பைமடு பகுதியில் உள்ள பெண்கள் இராணுவ முகாமில் உள்ள தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.