Home செய்திகள் 5 வாரங்களுக்கு பாடசாலைகள் இல்லை – தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பூட்டு!

5 வாரங்களுக்கு பாடசாலைகள் இல்லை – தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பூட்டு!

90
0

வடமாகான தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு வடமாகாண ஆணையாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அறித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று நோயில் இருந்து எமது மாணவசமூகத்தை பாதுகாக்கும் நோகில் இன்று முதல் ஏப்ரல் 20 வரையான 5 வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கஇ எடுத்துள்ள நிலையில் மேலும் எமது மாணவர்களின் நலனை உறுதிப்படுத்தும் பொருட்டு தான் இந்த அவசர நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஆளுனர் தெரிவித்தார்.

இதற்கமைய மாநகர சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பன மேற்பார்வை செய்யது முழுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.