Home உலக செய்திகள் கொரோனா தொற்று நோய் தாக்கத்திறுள்ளான பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் Nadine Dorries!

கொரோனா தொற்று நோய் தாக்கத்திறுள்ளான பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் Nadine Dorries!

108
0

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரான Nadine Dorries இற்கு Covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுன் நோயிற்குள்ளான முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகாதார அமைச்சரான Ms.Nadine Dorries என்பது குறிப்பிடத்தக்கது.