Home உலக செய்திகள் தடைகள், மட்டும் தாமதங்களுக்கு உள்ளாகும் 11 நாடுகளின் விமான சேவைகள்!

தடைகள், மட்டும் தாமதங்களுக்கு உள்ளாகும் 11 நாடுகளின் விமான சேவைகள்!

85
0

பிரித்தானியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ஹீத்றோ விமான நிலையம் 11 நாடுகளின் விமான சேவைகள் தடைகள், மட்டும் தாமதங்களுக்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளது.

உலக சுகாதார சபையின் “சர்வதேச திற்றூ நோய்” எச்சரிக்கையின் பின்னர் இந்த அறிவிப்பை இன்று சற்று முன்னர் விடுத்துள்ளது ஹீத்றோ விமான நிலையம்.

இதற்கமைய

சைனா, ஹொங்கொங், ஈரான், இத்தாலி, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்வான், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கே தடைகள், மட்டும் தாமதங்களுக்கு உள்ளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.