Home உலக செய்திகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை “சர்வதேச தொற்று நோயாக” அறிவித்தது உலக சுகாதார சபை!

கொரோனா வைரஸ் தாக்கத்தை “சர்வதேச தொற்று நோயாக” அறிவித்தது உலக சுகாதார சபை!

104
0

COVID 19 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை “சர்வதேச தொற்று நோயாக” உலக சுகாதார சபை அறிவித்துள்ளது.

இக் கொடியவகை வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகம் முழுவதுமாக 4000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதோடு, ஒரு இலட்சத்தி பத்தாயிரத்திற்கும் அதிகமான (1100,000) மக்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ் அவசர அறிவிப்பை உலக சுகாதார சபை விடுத்துள்ளது.

அத்தோடு சீனாவில் ஆரம்பித்த இப் புதியவகை நோய் தாக்கம் ஆசிய நாடுகளை கடந்து தற்போது ஐரோப்பா உட்பட மேலத்தேய நாடுகளை அதிகமாக பரவிவரும் சூழ்லிலேயே இப் பிரகடனம் இடம்பெற்றிருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.