Home செய்திகள் 22 மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட றணில் முடிவு!

22 மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட றணில் முடிவு!

60
0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும் என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று (07/03) தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி ஐதேகவின் ரணில் அணியும் சஜித் அணியும் இரண்டாக பிரிந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

சஜித் பிரேமதாச அணி ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) கூட்டணியின் கீழ் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.