Home செய்திகள் முத்துராஜா சுரேந்திரன் இன்று காவல்துறையினரால் கைது !

முத்துராஜா சுரேந்திரன் இன்று காவல்துறையினரால் கைது !

97
0

மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கின் 8வது சந்தேக நபரான முத்துராஜா சுரேந்திரனை இன்று (07/03) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் எம்.பி ரவி கருணாநாயக்கவுடன் இவரையும் கைது செய்வதற்கான பிடி ஆணையை நேற்று நீதிமன்றம் வழங்கியமைக்கு அமைவாக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு அவரை மார்ச் 18 வரை விளக்க மறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.