
உலக நாடுகளில் அதிவேகமாக கொரோனா வைரஸ் தாகம் ஏற்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்குகளாக அதிகரித்து வரும் இவ் வேளையில் இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு என தனிமைப்படுத்தப்பட்ட இடமாக கிழக்கில் புதிதாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.
இக் கட்டிடம் ஹிஸ்புல்லாவால் இஸ்லாமியர்களுக்கான பல்கலைக்கழகமாக கட்டப்பட்ட போதும் இதில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஹிஸ்புல்லா ஷகரான் மூலம் தலைமையில் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன் நிலையிலேயே அரசின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்த குறித்த பல்கலைக் கழக மண்டபத்தை கொரோனா நோயாளிகளுக்கான தனிமை வைத்தியசாலையாக பயன்படுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.