
யாழ்ப்பாணம் – மாதகல் பிரதேசத்தை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெயக்காந் இலட்சுமிகாந்தன் அவர்கள் 25-12-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று திடீர் சுகயீனம் காரணமாக பிரித்தானியா – லண்டனில் காலமானார்.
அன்னார், இலட்சுமிகாந்தன், காலஞ்சென்ற ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற றஜனிக்காந்த், காந்தமலர் (தர்சினி), காந்தரூபி (மாவீரர் கப்டன் தேவரூபி), கிஷோக்காந்த் (கிஷோக்) ஆகியோரின் பாசம்மிகு சகோதரனும்
தீபரஞ்சன் (தீபன்), அழகநாதன் (நாதன்) ஆகியோரின் மைத்துனரும்,
அஷ்வந்னா, ஆதிரை ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
இலட்சுமிகாந்தன் (காந்தம்) : +94779040730