Home செய்திகள் சிறீலங்கா பொலீஸ் உத்துயோகஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

சிறீலங்கா பொலீஸ் உத்துயோகஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

97
0

சிறீலங்கா பொளீஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று அனுராதபுரம் – கிரலவ காட்டுப்பகுதியில் உள்ள நீரோடையில் இருந்து இன்று (01/03) மீட்கப்பட்டுள்ளது. 

கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 49 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.