Home செய்திகள் ஊடகவியலாளர் சண் தவசீலன் காவல்துறையினரால் கைது!

ஊடகவியலாளர் சண் தவசீலன் காவல்துறையினரால் கைது!

86
0

முல்லைத்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் சண் தவசீலனை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் போராட்டங்கள், கேப்பாபிலவு காணி விவகாரம் உட்பட முல்லைத்தீவு மாவட்ட செய்திகளை வெளிக்கொண்டுவந்தவர் சண் தவசீலன்.

இவரது கைது எதற்காக நடைபெற்றது என்பது தொடர்பில் இதுவரை சரியான விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை.