Home செய்திகள் 80 ஆசிரியர்களுக்கு அதிபர் தரம் மூன்றுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்:

80 ஆசிரியர்களுக்கு அதிபர் தரம் மூன்றுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்:

66
0

வடமாகாண சேர்ந்த 80 ஆசிரியர்கள் அதிபர் தரம் மூன்றுக்கு நியமிக்கப்பட்டு அதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (10/02) யாழில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அதிபர்களுக்கான நியமனக்களை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் வழங்கி வைத்தார்.