Home செய்திகள் பகிடி வதைக்கு எதிரான நடவடிக்கை – 8 மாணவர்களுக்கு உள்நுளையத் தடை!

பகிடி வதைக்கு எதிரான நடவடிக்கை – 8 மாணவர்களுக்கு உள்நுளையத் தடை!

70
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.