Home செய்திகள் கிழக்கில் வெடிபொருட்களுடன் இருவர் கைது!

கிழக்கில் வெடிபொருட்களுடன் இருவர் கைது!

63
0

மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேசதில் வெடிபொருட்களுடன் இருவரி சிறீலங்கா அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்றிரவு ஓட்டமாவடிப் பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடை ஒன்றை சுற்றிவளைத்து திடீர் தேடுதல் நடாத்தியபோதே அங்கிருந்து 89 டிக்னேட்டர்களும், ஒரு தொகுதி RDX உம் இன்னும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.