Home தாயக செய்திகள் புதுக்குடியிருப்பில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 18 கைக்குண்டுகள் மீட்பு!

புதுக்குடியிருப்பில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 18 கைக்குண்டுகள் மீட்பு!

103
0

முல்லை – புதுக்குடியிருப்பில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 18 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினர் மற்றும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுத்த்தலின் போதே குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் துருப்பிடித்த நிலையில் காணப்படும் மீட்கப்பட்ட கை குண்டுகள் யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.