Home உலக செய்திகள் காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

97
0

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரு தரப்பிறும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டின் போதே மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இந்திய சிறப்பு அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நெடுஞ்சாலையில் சோதனைக் கடவையில் பார ஊர்தி ஒன்றை மறித்து சோதனையிட்ட போதே அதனுள் மறைந்திருந்த தீவிரவாதிகள் அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தியதாகவும், உடனடியாக அதிரடிப்பட்ஐயினர் நடாத்திய தாக்குதலின் போது மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.