Home செய்திகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முப்படையினருக்கும் ஜனாதிபதியால் விசேட உத்தரவு!

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முப்படையினருக்கும் ஜனாதிபதியால் விசேட உத்தரவு!

107
0

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளிவந்துள்ல இவ் அறிவ்விப்பிற்கமைய, பொது மக்கள் மத்தியில் அமைதியைப் பேணும் பொருட்டு இன்று புதன்கிழமை முதல் இதன்படி, நிர்வாக மாவட்டங்களான 25 மாவட்டங்கள் மற்றும் நாட்டுக்கு உரித்தான கடல்பகுதி உள்ளடங்கிய கடற்கரைப் பிரதேசங்களில் இந்த அமைதி நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.