Home செய்திகள் முஸ்லீம் குடியேற்றத்திற்கான காணி சுவீகரிப்பு பொதுமக்களின் எதிர்பால் தடுக்கப்பட்டது!

முஸ்லீம் குடியேற்றத்திற்கான காணி சுவீகரிப்பு பொதுமக்களின் எதிர்பால் தடுக்கப்பட்டது!

76
0

யாழ்ப்பாணம் கொழும்புத்துற்ஐப் பகுதியில் காணி சுவீகரிப்பிற்காக வருகை தந்த நில அளவை திணைக்களத்தினர் அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால் தமது பணிகளை நிறுத்தி திரும்பிச் சென்றுள்ளனர்.

இன்று (20/01) காலை இச்சம்பவம் இடம்பெற்றது.

இப் பகுதியில் முஸ்லீம் குடியேற்றம் இடம்பெற உள்ளதாக ஏற்கனவே இரு முறை செய்திகள் வெளிவந்த நிலையில் அதனை நிரூபிப்பது போல் காணிச் சுவீகரிப்பு செய்ய வந்த அரச பணியாளர்களுடனேயே மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதன் போது மக்களுக்கு ஆதரவாக சில அரசியல் வாதிகளும் எதிர் போராட்டம் ஶ்ரீய்தமை குறிப்பிடத்தக்கது.