Home செய்திகள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

பகிஷ்கரிப்பு போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

71
0

யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதம் முதல் பல்கலைக்கழகங்களை மூட அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு கண்டனம் தெரிவித்து நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களுக்க்உ வலுச்சேர்க்கும் முகமாக இப்போராட்டம் இடம்பெறுகிறது.

அத்தோடு இலங்கையின் எந்த பல்கலைக்கழகத்தில்உம் இல்லாத கட்டுப்பாடாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் சீருடை அணிய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமைக்கும் இப் போராட்டத்தின் போது எதிர்ப்பும், கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.